බංග්ලාදේශයේ ඩකා අගනුවර මධ්යම ශහීද් මිනාර් (Central Shaheed Minar) පරිශ්රයේදී පැවැති මෙම සමුළුවේ තේමාව වූයේ ෆැසිස්ට්වාදය පරාජය කිරීම, සමාජවාදය ස්ථාපිත කිරීම සහ සමානාත්මතාවය මත පදනම් වූ සමාජයක් ගොඩනැගීම සඳහා වූ අරගල තීව්ර කිරීමය. මධ්යම සම්බන්ධීකාරක මසුද් රානා සහෝදරයාගේ ප්රධානත්වයෙන් පැවති මෙම සම්මේලනය මෙහෙයවන ලද්දේ කමිටු සාමාජික ජෝයිදීප් භට්ටාචාර්ය සහෝදරයා විසිනි.
මෙම අවස්ථාවේදී අදහස් දැක්වූවන් අතර ඉන්දියාවේ ‘සමාජවාදී එක්සත් මධ්යස්ථානය (කොමියුනිස්ට්)’ හි ප්රධාන ලේකම් ප්රභාෂ් ගෝෂ්, ලංකාවේ පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ අධ්යාපන ලේකම් පුබුදු ජයගොඩ, නේපාලයේ ‘කොමියුනිස්ට් පක්ෂය (මාඕවාදී)’ හි මධ්යම කාරක සභා සාමාජික නරේන්ද්ර බහදූර් සිං සහ නේපාලයේ වාමාංශික බුද්ධිමතෙකු වන කුමාර් උපාධ්යාය යන සහෝදරවරු ද වූහ.
முன்னிலை சோஷலிஸக் கட்சி, டாக்கா மத்திய ஷஹீத் மினாரில் இடம்பெற்ற பங்களாதேஷ் சோசலிசக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூன்றாவது மத்திய மாநாட்டில் கலந்துகொண்டு தனது புரட்சிகர வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டது.
பாசிசத்தை ஒழித்துக்கட்டவும், சோசலிசத்தைக் கட்டியெழுப்பவும், பாகுபாடுகளற்ற சமத்துவச் சமூகத்தை வென்றெடுக்கவுமான போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுப்பதற்கான இக் கலந்துரையாடல் நிகழ்வானது மத்திய ஒருங்கிணைப்பாளர் தோழர் மசூத் ரானா தலைமையில் நடைபெற்றதுடன், செயற்குழு உறுப்பினர் தோழர் ஜோய்தீப் பட்டாசார்யா முன்னிலையில் வழிநடத்தப்பட்டது.
இம்மாநாட்டில் இந்திய சோசலிச ஐக்கிய மையத்தின் (கம்யூனிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பிரபாஷ் கோஷ், முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர் நரேந்திர பகதூர் சிங் மற்றும் நேபாள இடதுசாரி சிந்தனையாளர் குமார் உபாத்யாய ஆகியோர் உரையாற்றினர்.
Front Line Socialist Party participated in the third Central Convention of the Socialist Party of Bangladesh – Marxist held at the Central Shaheed Minar, Dhaka and extended greetings.
The conversation, which called for an intensified struggle to eliminate fascism, establish socialism, and build an egalitarian society free from discrimination, was chaired by Comrade Masud Rana, Central Coordinator, and conducted by Comrade Joydeep Bhattacharya, a committee member.
The speakers included Comrade Prabhas Ghosh, General Secretary of the Socialist Unity Centre of India (Communist), India; Comrade Pubudu Jayagoda, Education Secretary of the Front Line Socialist Party, Lanka; Comrade Narendra Bahadur Singh, Central Committee member of the Communist Party (Maoist), Nepal; and Kumar Upadhyay, a left-wing intellectual from Nepal.

