இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில், முன்னிலை சோஷலிஸக் கட்சியின் 4வது பொது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஆவணமான, “இலங்கையின் தேசியப் பிரச்சினை – ஒரு தீர்வை நோக்கி, பேரழிவை நோக்கியல்ல” இன்று யாழ்ப்பாணத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாண YMCA மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் குமார் குணரட்னம், புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல், சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் தோழர் ஞானதேவி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் தோழர் மகேந்திரன் திருவரங்கன், சமூக செயற்பாட்டாளர் தோழர் வீரசிங்கம் மற்றும் எழுத்தாளர் தோழர் பி. இரயாகரன் ஆகியோர் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில், இந்த உரையாடலை முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்றும், இதற்காக, “இலங்கையின் தேசியப் பிரச்சினை – ஒரு தீர்வை நோக்கி, பேரழிவை நோக்கியல்ல” என்ற புத்தகம் மக்களிடையே மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்தப்பட்டது.
ලංකාවේ ජාතික ගැටලුවට දේශපාලන විසඳුමක් යෝජනා කරමින් පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ 4වන මහ සමුළුවේදී සම්මත කරනු ලැබූ “ලංකාවේ ජාතික ගැටලුව- ව්යසනයක් නොව විසඳුමක් කරා” ලේඛනයේ තම්ල් පරිවර්තනය,
කෘතියක් ලෙස අද දින යාපනයේදී ජනගත කරමින් ඒ සම්බන්ධ සංවාදයක් ආරම්භ කරන ලදී.
යාපනය YMCA ශාලාවේ පැවැති මෙම සුවිශේෂි අවස්ථාවේදී පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ ප්රධාන ලේකම් කුමාර් ගුණරත්නම්, නව ප්රජාතන්ත්රවාදී මාකස්-ලෙනින්වාදී පක්ෂයේ සී.කේ.සෙන්දිවේල්, නිදහස උදෙසා කාන්තා ව්යාපාරයේ ඥානදේවි, යාපනය විශ්වවිද්යාලයේ ජ්යෙෂ්ඨ කථිකාචාර්ය මහේන්ද්රන් තිරුවරංගන්, සමාජ ක්රියාකාරික වී. වීරසිංහම් සහ ලේඛක පී. රයාකරන් යන සහෝදර සහෝදරියන් අදහස් දැක්වූහ.
ලංකාවේ ජාතික ගැටලුවට දේශපාලන විසඳුමක් සෙවීමේදී මෙම සංවාදය ඉදිරියට ගෙනයාමත් ඒ වෙනුවෙන් “ලංකාවේ ජාතික ගැටලුව- ව්යසනයක් නොව විසඳුමක් කරා” කෘතිය ජනතාව අතර තවදුරටත් සාකච්ඡාවට ගැනීමත් අවශ්ය බව මෙම අවස්ථාවේදී අවධාරනය කෙරිණි.
The document adopted at the 4th National Convention of the Front Line Socialist Party (FSP), proposing a political solution to the national question in Lanka, titled “The National Question in Sri Lanka: Towards a Solution, not a Disaster,”(Tamil Translation) was launched today in Jaffna, initiating a dialogue on the matter.
During this special event held at the Jaffna YMCA Hall, speeches were delivered by General Secretary of the Front Line Socialist Party Kumar Gunaratnam, C.K. Senthivel of the New-Democratic Marxist-Leninist Party, Gnanadevi of the ‘Free Women!’ movement, Senior Lecturer at the University of Jaffna Mahendran Thiruvarangan, social activist V. Veerasingham, and writer P. Rayakaran.
At the event, it was emphasised that taking this dialogue forward and further bringing the book “The National Question in Sri Lanka: Towards a Solution, not a Disaster” into public discussion is essential in seeking a political solution to the national question in Lanka.

