පල්ලේගම හේමරතන භික්ෂුව සම්බන්ධ අපයෝජන සිද්ධියට අදාලව යුක්තිය ඉටු කිරීමේ ප්රමාදය මෙන්ම දරුවන්ට සහ කාන්තාවන්ට එරෙහි ප්රචණ්ඩත්වයන්ට සහ හිංසනයන්ට එරෙහිව නීතිය ක්රියාත්මක වීමේ ඇති ප්රමාදයන් සහ දුර්වලතාවයන් පිළිබඳව දේශපාලන ක්රියාකාරීන් සහ සමාජ ක්රියාකාරීන් පිරිසකගේ සහභාගිත්වයෙන් අද පැවති මාධ්ය හමුව.
பல்லேகம ஹேமரத்தன தேரர் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோகச் செயல் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதில் உள்ள தாமதம், மேலும் சிறுவர்களுக்கு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இன்னல்களுக்கும் எதிராகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள தாமதங்கள் மற்றும் பலவீனங்கள் தொடர்பாக அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலரின் பங்கேற்புடன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு.
A press briefing was held today with the participation of political and social activists regarding the delay in delivering justice concerning the sexual abuse involving monk Pallegama Hemaratana, as well as the delays and weaknesses in enforcing the law against violence and abuse directed at children and women. facebook video – press here
See less

